ஒரு இயக்கத்தின் மீது குற்றச்சாட்டு செய்து பேசுவது மார்க்கத்தில் தவறா?
தவறான பாதையில் அழைப்பவர்களை இணங்காட்டுவது, விமர்சனம் செய்வது கூடுமா?
பிறரை விமர்சனம் செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டா?
முஸ்லிம்களாக இருக்கும் ஒரு கூட்டம் நம்பிக்கை மோசடி செய்தால் அவர்களை மக்களிடத்தில் அடையாளம் காண்பித்தால் தவறா?
இவர்களைப் போன்றவர்களை மக்களிடத்தில் எடுத்துக் காட்டுவதால் புறம் சொல்லுதல், கோள் சொல்லுதல் போன்ற தீமைகள் அல்லாஹ்விடத்தில் எழுதப்படுமா?
இவர்களைப் போன்றவர்களை மக்களிடத்தில் வெளிக்காட்டி, உண்மையை எடுத்துச் சொன்னதன் காரணமாக நன்மை எழுதப்படுமா?
அஸ்ஸலாமு அலைக்கும்,தவறு செய்யும் முஸ்லிம்களை விமர்சனம் செய்யலாமா? ஹதீஸ் ஆதாரத்துடன்....
ReplyDeleteஇந்த பக்கம் திறக்கவில்லையே! கேள்வி மட்டுமே இருக்கிறது. பதிலை எங்கே?
அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்...)
Deletehttp://masoodkdnl.blogspot.com/2012/03/blog-post_18.html
கேள்வி பதில் வீடியோவாக உள்ளது.லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்...) தவறு செய்யும் முஸ்லிம்களை விமர்ச்சனம் செய்யலாமா ? இதற்க்கு முன்பாக ஒன்றை குறிப்பிட மறந்து விட்டீர் விமர்ச்சனம் செய்ய யாருக்கு தகுதி உண்டு என்பதையும் குறிபிடவும் மேலும் பல குற்றசாட்டு நிறைந்தவர் பதில் சொல்லலாமா? தான் செய்த குற்றத்திற்க்கே பதில் சொல்லத்தெறியாதவர் பதில் சொல்லலாமா?
ReplyDeleteவிமர்சனம் செய்யக் கூடிய தகுதி, விமர்சனம் செய்பவரின் விமர்சனத்திற்கு அவர் தகுதியானவராக இருத்தல் வேண்டும்.
Deleteபல குற்றச்சாட்டுகள் உடையவர், தான் செய்த குற்றத்திற்கே பதில் சொல்லத் தெரியாதவர்களுக்கு விமர்சனம் செய்யத் தகுதியே கிடையாது.
அதேபோல் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும். ஆதாரமில்லாமல் போகின்ற போக்கில் இவன் திருடிவிட்டான், விபச்சாரம் செய்துவிட்டான், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான் என்று இது போன்று அடித்து விடுவதற்கு கெல்லாம் கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.